சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட அருமையான கறிவேப்பிலை பொடி

Loading… கறிவேப்பிலையில் கால்சியம், இரும்புச்சத்து நிறைந்துள்ளது. உடலில் உள்ள கொட்ட கொழுப்பை கரைக்கும். தேவையான பொருட்கள் கறிவேப்பிலை – 2 கப், காய்ந்த மிளகாய் – 10, மிளகு – 1 டேபிள்ஸ்பூன், சீரகம் – 1 டேபிள்ஸ்பூன், கடலைப் பருப்பு – 2 டேபிள்ஸ்பூன், உளுத்தம் பருப்பு – 2 டேபிள்ஸ்பூன், பெருங்காயம் – 1 டீஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப, Loading… எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன். செய்முறை கறிவேப்பிலையை நன்றாக கழுவி சுத்தம் … Continue reading சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட அருமையான கறிவேப்பிலை பொடி